12th Botany Pure Science Guide 3rd Lesson
TN 12th Botany PURE SCIENCE 3rd Lesson Book Back Answers. 12th Standard Pure Science Grout Unit 7, 3rd Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 7, 3rd lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 3 . குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 7 | Lesson 3. குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் – Book Back Question – Answers
ஆ) GUU, GCU -அலனைன்
இ) UAG, UGA நிறுத்தம்
ஈ) AUG, ACG -தொடக்க/மெத்தியோனைனன்
அ) இயைத்தல்
இ) தூண்டுதல்
ஈ) நறுக்குதல்
அ) ATCGU
ஆ) TTAGU
இ) UAGAC
ஈ) AACTG
விடை: இ) UAGAC
அ) rRNA
ஆ) tRNA
ஈ) mRNA
இ) வார்ப்பு இழை
விடை : இ) வார்ப்பு இழை
அ) DNA →→ RNA → புரதம்
ஆ) RNA → DNA → புரதம்
ஈ) புரதம் RNA→ DNA
விடை : அ) DNA → RNA → புரதம்
அ) 000
ஈ) UAG
விடை : இ) AUG
இ) அ மற்றும் ஆ இரண்டும்.
(ஈ) இவற்றுள் ஏதுமில்லை
விடை: ஆ) எக்சான்கள்
12th Botany Pure Science Guide 3rd Lesson
ஆ) நிலைமின்னியல் இடைச்செயல்கள்
ஈ)நீர் வெறுக்கும் இடைச்செயல்கள்
அ) RNA Po1]
ஆ) RNA Pol II
விடை ஆ) RNA Pol Il
ஆ) சவ்வின் துளை வழியே ஆற்றல் சாரா நிகழ்வு
ஈ) சவ்விலுள்ள கால்வாய் மூலம் வழிகோலும் எண்டோபிளாச வலைப்பின்னல்
ஆ) ரிபோசோமில் காணும் P இலக்கு
இ)tRNAவில் காணப்படும் எதிர்குறியன்
அ) பாலிசோம்
ஆ) பாலிமர்
விடை : அ) பாலிசோம்
விடை : அ) AUG
அ) 3 இறுதியில் பிணையும் அமினோ அமிலம்
இ) இதிலுள்ள குறியனின் ஒரு முனை mRNAவின் எதிர்குறியனுடன் அடையாளம் காணும்
ஈ) முப்பரிமாண அமைப்பில் இது கிளாவர் இழையை ஒத்துள்ளது.
இ) எண்டோநியூக்ளியோஸ்
ஆ) டிரான்ஸ்போசான் (இடமாற்றக் கூறு)
ஈ) ரெக்கான்
அ) தாவரங்கள்
ஆ) பூஞ்சைகள்
இ) விலங்குகள்
விடை ஈ) பாக்டீரியா
ஆ) இரட்டித்தல் கவையை நோக்கிய பின்செல் இழை
- DNA வில் பழுதுநீக்குதல் முறைமை காணப்படுகிறது. இது DNA வின் தனித்துவமாகும்.
- ஊறு விளைவிக்கும் சடுதிமாற்றங்கள் நிகழும்போது அதை அறிந்து தன்னைத்தானே பழுதுநீக்கிக் கொள்ளும் அதிசயத்தக்க மூலக்கூறாக DNA திகழ்கிறது. சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது இயற்கையில் உயிரினங்களின் உள்ளார்ந்த நிகழ்வுகளினால் தோன்றும் அபாயகரமான சேர்மங்கள் போன்றவற்றால், DNA களில் பழுதுகள் ஏற்படுகின்றன.
- சில புரதங்கள் மற்றும் நொதிகளின் உதவியால் இவை அவ்வப்போது நீக்கப்பட்டு DNA மீட்டெடுக்கப்படுகிறது.
- உயிரிகளின் மரபணு தொகையத்தை நிலையாகத் தக்க வைக்க இந்த பழுது நீக்க செயலகள் மரபணுத்தொகை நச்சு அழுத்தங்களைப் பழுதுபார்க்கும் விதமாக DNA செயல்படுகிறது.
46, இரட்டிப்பாதல் கவை என்றால் என்ன?
- இரட்டிப்பு இலக்கில் DNA-யின் ஈரிழை தளர்ந்து இரு இழைகளாகப் பிரிக்கப்படும் இலக்கு இரட்டிப்பு கவட்டைப் பகுதி ஆகும்.
- மெய்யுட்கரு உயிரிகளில் பல இரட்டிப்பபு இலக்குகள் இருப்பதால் எண்ணற்ற இரட்டிப்பு கவட்டைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. DNA வின் ஈரிழைகளுக்கிடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளை அகற்றி அதை தனி இழைகளாகப் பிரிக்க ஹெலிகேஸ் என்ற நொதி உதவுகிறது.
- பிரிக்கப்பட்ட இழைகள் மீண்டும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் இரட்டை இழைகளாகி விடாமல் தடுக்க இரட்டித்தலுக்கான புரதம் – A (RPA) உதவுகிறது.
- முறுக்குத் தளர்வின் காரணமாக இரட்டிப்புக் கவட்டைக்கு அப்பால் ஏற்படும் நேர்மறை முறுக்குச் செறிவின் இறுக்கத்தை அகற்றிட டோபோஜசோமரேஸ் என்ற நொதி உதவுகிறது.
47. ஆற்றல்சார் DNA இரட்டிப்பாதல் குறித்து எழுதுக.
- DNA உற்பத்திக்கான ஆற்றலை நியூகளியோடைட்களான னோசைன்டிரைபாஸ்ஃபேட்டிஆக்ஸிரிபோ டிஆக்ஸிஅடி (dATP). டிஆக்ஸிகுவானைசனி டிரைபாஸ் ஃபேட் (dGTP), டிஆக்ஸிசைடோசின்டிரைபாஸ்ஃபேட் (dCTP) மற்றும் டிஆக்ஸிதைமிடின் டிரைபாஸ்ஃபேட் (dTTP) ஆகியவை எனவே கொடுத்து இந்த உதவுகின்றன. நியூக்ளியோடைட்கள் DNA ஆக்கத்திற்குத் தேவையான விளங்குவதுடன் தளப்பொருட்களாக பல அலகுகளை தேவையான அதன உருவாக்கும் செயலுக்கும் ஆற்றலையும் தந்து உதவுகின்றன.
48. TATA பேழை என்றால் என்ன?
- மெய்யுட்கரு பெற்ற உயரிகளின் அமைப்பு. மரபணு ஒன்று தனது நுண்ணியக்கியில் மூன்று பகுதிகள் உள்ளது. அதில் ஒன்று TATA பேழை.
- படியெடுத்தல் தொடக்க இலக்கு 25 கார வரிசைகளை இனங்கண்டறிய மேலோட்டத் தொடர்வரிசை TATAAT எனப்படும் TATA அல்லது ஹாக்னஸ் பேழை (Hogness box) மைய முன்னியக்கியாக காணப்படுகிறது.
- இவை படியெடுத்தல் நிகழ்வைக் கட்டுப் படுத்தும் புரதங்களாகும்.இவற்றிற்குப் படியெடுத்தல் பொதுவான காரணிகள் (GTF) என்று பெயர்.
12th Botany Pure Science Guide 3rd Lesson
49. மாற்று இயைத்தல் என்றால் என்ன?
- தாவரங்களில் சூழல் அழுத்தங்களால் ஏற்படும் விளைவுகளிலிருந்து விடுபடுதலுக்குச் சீராக்கி மரபணு வெளிப்பாடு உதவுகிறது.
- படியெடுக்கப்பட்ட mRNA ஒன்றின் இயைத்தல் களங்களை.. வெவ்வேறு இலக்குகளில் தெரிவுசெய்து இயைத்தல் .நிகழ்த்தப்படும்போது, பல்வேறு வகைகளில் இயைத்தல் செய்யப்பட்ட mRNA-கள்
- இந்நிகழ்விற்கு மாற்றுமுறை RNA இயைத்தல் என்று பெயர்.
50. குறியீட்டு இழை என்றால் என்ன?
- வார்ப்பில்லாத இழை
- வெளிப்பாட்டையும் இழை
(i) DNAயின் வார்ப்பு இழைக்கு எதிராக 5′ →→ 3′ திசையிலமைந்த இழை குறியீடு உற்ற இழை எனப்படுகிறது.
(ii) படியெடுக்கப்பட்ட mRNAயின் கார வரிசைக்கு இயைந்த கார வரிசையை (தைமினுக்கு பதிலாக யுராசில் கொண்டு பெற்றிருப்பதே இப்பெயர் வரக் காரணமாகும்.
- ஹெலிகேஸ்:
- DNA- வின் ஈரிழைகளுக்கிடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளை அகற்றி, தனி இழைகளாகப் பிரிக்க உதவுகிறது.
- இரட்டிப்புக் கவட்டைக்கு அப்பால் ஏற்படும் நேர்மறை முறுக்குச் செறிவின் இறுக்கத்தை அகற்றிட உதவுகிறது.
- DNA பாலிமரேஸ் C: DNA இரட்டிப்பு இந்த நொதியினால் தொடங்கி வைக்கப்படுகிறது.
- DNA பாலிமரேஸ் (1 (ஆல்ஃபா), DNA பாலிமெரேஸ் 8 (பீட்டா) மற்றும் DNA பாலிமரேஸ் E (எப்சிலான்) : இம்மூன்று நொதிகளும், நியூக்ளியார் DNA இரட்டிப்பிற்கு தேவைப்படுகின்றன.
- DNA Pol a பாலிமெரேஸ் RNA பிரைமர் உருவாக்கத்திற்கும்,
- DNA Pol 8 பாலிமெரேஸ் RNA இரட்டிப்பிற்கான முதன்மை நொதியாகச் செல் உட்கருவில் காணப்படுகிறது.
- DNA Pol e : பாலிமெரேஸ் இரட்டிப்புக் கவட்டை விரிவடைய உதவும் நொதியாகவும் செயல்படுகின்றன.
52. குறியீடு மற்றும் குறியீடற்ற இழையுடன் வேறுபடுத்துக.
- DNAயின் வார்ப்பு இழைக்கு எதிராக 5’3′ திசையிலமைந்த இழை.
குறியீடற்ற இழை
- DNAவில் 3’5′ திசையில் அமையப்பெற்ற mRNA படியெடுத்தலுக்கு வார்ப்பாக அமைந்த இழை.
- வளர்ப்பில்லாத இழை – வளர்ப்பு இழை
- குறியீடு கொண்ட இழை – குறியீடு செய்யா இழை
- வெளிப்பாட்டையும் இழை – வெளிப்பாடடையா இழை
53. இயைத்தலுறுப்பு என்றால் என்ன?
- படியெடுக்கப்பட்ட mRNA-விலிருந்து புரதத்தை அமைக்க உதவாத இண்ட்ரான்கள் அகற்றப்பட்டு, எக்ஸான்கள் பின்னப்படும் செயலுக்கு RNA இயைத்தல் என்று பெயர்.
- புரதங்கள் பலவற்றின் தொகுப்பாலான கோளவடிவ இயைத்தலுறுப்புகள் (Spliceosomes) என்ற துகள்கள் இதற்கு உதவுகின்றன.
- ஏறத்தாழ 40 முதல் 60 நானோ மீட்டர் விட்டம் கொண்ட துகள்களாக இவை உள்ளன.
- இவை, பல சிறிய உட்கரு RNA களையும் (sn RNAs), சிறிய உட்கரு ரிபோநியூகளிய புரதத் துகள்களையும் (smRNPs) பெற்றவை.
- இவை இண்ட்ரான்களை இனமறியவும் நீக்கவும் உதவுகின்றன.
54. நுனி மூடல் மற்றும் வாலாக்கம் என்றால் என்ன?
- முதல்நிலை RNA படியின் (hnRNA) 5* முனையில் மெத்தில் குளுக்கோசைன் டிரைபாஸ்ஃபேட் கொண்டு செய்யப்படும் சில மாற்றங்கள் நுனி மூடல் என்று அழைக்கப்படுகிறது.
நுனி மூடலின் தேவை’;
- RNA சிதைவைத் தடுக்க உதவுதல்
- mRNA-யில் முன் அமைந்த முதல் இண்ட்ரான் நீக்க
- mRNAவை உட்கருவிலிருந்து சைட்டோ பிளாசத்திற்கு கடத்துவதை ஒழுங்குபடுத்த
- ரிபோசோமுடன் mRNA-வை பிணைக்க வால் உருவாக்கம் (Tailing/Polyadenylation): hnRNA (முன்னோடி mRNA) வின் 3 முனையில் எண்டோநியூக்ளியேஸ் நொதியைக் கொண்டு பிளந்து அவ்விலக்கில் அடினைன் நியூக்ளியோடைட்கள் பலவற்றை (Poly A) இணைப்பதற்கு வால் உருவாக்கம் அல்லது பாலிஅடினைலேஷன் என்று பெயர். வால் உருவாக்கத்தின் தேவை :
- hnRNA படியினைத் பெயர்வு செய்வதற்கு உதவுதல் ‘பாலிபெப்டைட்களை தோற்றுவிப்பதற்கு உதவுதல் தகவல் சைட்டோபிளாசத்தில் mRNA-வின் நிலைத் தன்மையை அதிகரித்தல்.
53. RNA திருத்தம் என்றால் என்ன?
- குறிப்பிட்ட புரதத்தை உருவாக்குவதற்காகப் படியெடுக்கப்பட்ட mRNA-வில் நியூக்ளியோடைட் ஒன்றைச் செருகுதல், நீக்குதல் அல்லது பதிலீடு செய்தல் நிகழ்வுகளின் மூலம், உருவாக்கப்படும் பாலிபெட்டைடின் அமினோ அமில தொடர்வரிசையில் மாற்றங்களை உண்டாக்குவதே RNA திருத்தம் எனப்படும்.இருவகையான RNA திருத்தியமைதல் அறியப் பட்டுள்ளது.
- பதிலீடு திருத்தம்
- செருகல் அல்லது நீக்கல் திருத்தம் RNA திருத்தம் மைட்டோகாண்டிரியத்தில் நிகழ்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
(ii) பின்தங்கு இழை (தொடர்பிலா இழை )
- DNA இரட்டிப்பு, DNA பாலிமரேஸ் பிரைமேஸ்) நொதியால் தொடங்குகிறது.
- இரட்டிப்பு தொடங்குவதற்கு முன்பு சிறிய RNA துண்டம் உற்பத்தி செய்யப்படுதல் வேண்டும் இதற்கு RNA பிரைமர் என்று பெயர். இதற்கு பிரைமேஸ் நொதி உதவுகிறது.
- DNA பாலிமரேஸ் நொதி இரட்டிப்பை நிகழ்த்துவதற்கு 3′ நுனியில் தனித்துவிடப்பட்ட OH ஒன்று தேவைப்படுகிறது. அப்போதுதான் DNA-யின் 5′ முனையிலிருந்து இரட்டிப்பைத் தொடங்க முடியும். இதனை RNA- பிரைமர் தந்து உதவுகிறது.
- DNA Pol 8 பாலிமெரேஸ் RNA இரட்டிப்பிற்கான முதன்மை நொதியாகச் செல் உட்கருவில் காணப்படுகிறது.
- DNA Pol e பாலிமெரேஸ் இரட்டிப்புக் கவட்டை விரிவடைய உதவும் நொதியாகவும் செயல்படுகின்றன.
- DNA பாலிமரேஸ் பீட்டா, DNA இரட்டிப்பில் எந்த பங்கையும் அளிப்பதில்லை. ஆனால் தவறான நியூக்ளியோடைட்கள் பொருத்தப் பட்டுப் பழுதுபட்ட DNA உருவாகும்போது. அவற்றை நீக்கி சரியான நியூக்ளியோடைட்டு களை பொருத்திப் பழுதி நீக்க உதவுகிறது.
- DNA இரட்டிப்பு 5′ 3′ திசையில் நிகழ்கிறது.
- உருவாகும். (புதிய இழை பாதி தொடர்பில்லா) DNA இழையின் நீட்சி RNA பிரைமரின் 3′ மனையில் அதாவது OH-ஐ பெற்ற முனையில் நிகழ்கிறது.
- புதிதாக தோன்றும் இரு இழைகளில் ஒன்று, சிறு துண்டங்களாக உருவாகிறது.
- தொடர்பற்ற துண்டங்கள் ஒகாசாகி துண்டங்கள் (Okasaki fragments) எனப்படுகின்றன.
- லைகேஸ் என்ற நொதி தொடர்பற்ற துண்டங்களை ஒட்டுவதற்குப் பயன்படுகின்றன.
- ஓகாசாகி துண்டங்கள் பிணையுற்று உருவாகும் இழை பின்தங்கு இழை எனப்படுகிறது.
- இது உருவாக்கப்படும் திசை இரட்டிப்புக் கவட்டை முன்னேறி நகரும் திசைக்கு எதிராக அமைந்துள்ளது.
- மாறாகத் தொடர்ச்சியான இழையாக உருவாகும் பிணைக்கப்படுவது 3′ முன்னேறு இழை, உருவாக்கப்படும் திசை, இரட்டிப்புக் கவட்டை முன்னேறி நகரும் திசைக்கு ஒப்பானதாக உள்ளது. லைகேஸ் நொதியால் இரு ஒகாசாகி துண்டங்கள் ஒருதுண்டத்தின் முனையில் உள்ள OH தொகுப்பிற்கும். மற்றொன்றின் 5′ தொகுப்பில் உள்ள பாஸ்ஃபேட் தொகுப்பிற்கும் இடையே பிணைப்பு ஏற்படுவதன் மூலம் இது நிகழ்கிறது.
12th Botany Pure Science Guide 3rd Lesson
அராபிடாப்சிஸ் தாலியாளா – சுல்ரொட்டிக் கொடி வகை (thale cress) – எலி காது தாவரம்.
- மரபணுவியல் மற்றும் மூலக்கூறின் படிம் வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவும் தாவரம். மரபனு தொகையம் முழுவதுமாகத் தொடர்வரிசைபடுத்தப்பட்ட முதல் பூக்கும் தாவரமாகிய இது கடுகு குடும்பத்தைச் சேர்ந்தது.
- ரிபோசோம் DNA வில் காணப்படும்.உட்கருமாரி அமைப்பான்களின் இரு பகுதியும் ரிபோசோமில் RNAவைக் குறிக்கிறது. இது 2 மற்றும் 4-வது குரோமோசோம்களின் விளிம்பில் காணப்படுகிறது.
- குறைந்த அளவு மரபணுத்தொகையம் பெற்ற அதாவது 10 குரோமோசோம்களை இருமடியமாகப் பெற்ற (2n=10) தாவரம்,
- ஓராண்டில் பல சந்ததிகளை உண்டாக்கும் தாவரமாகிய இது மரபணுசார் பகுப்பாய்விற்குப் பயன்படக்கூடியதாக உள்ளது இதன் மரபணு தொகையத்தில் தொடர் DNA-யின் அளவு குறைவாகவே உள்ளது.
- 60 விழுக்காட்டிற்கும் DNA தாவரத்தின் புரதங்களுக்குரிய குறியீடு பெற்றதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆய்வகங்களில் எளிதில் வளரக்கூடியது. இது மிகச் சிறியதாகவும், தற்கருவுறும் தாவரமாகவும், ஓராண்டு வாழும் நீள் நாள் தாவரமாகவும், அதிக விதைகளை உருவாக்கும் வாழ்க்கைச்சுழல் பெற்ற தாவரமாகவும் உள்ளது குறுகிய (ஆறு வாரங்கள் மட்டும்.)
- தூண்டப்பட்ட சடுதி மாற்றங்களை இத் தாவரத்தில் எளிதில் மேற்கொள்ளலாம்
- விண்வெளியில் இத்தாவரம் வெற்றிகரமாகத் தனது வாழ்க்கைச் சூழலை முடிககிறது என்பதை 1982ஆம் ஆண்டில் செய்யப்பட்ட சோதனைகளே நிரூபித்துள்ளன.
- மனிதனுடன் கூட்டாளியாக இத்தாவரத்தை அனுப்பி விண்வெளி ஆய்வு செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது.
- மெய்யுட்கரு உயிரிகளிலுள்ள mRNA. (RNA, TRNA ஆகிய மூன்றும் முதல்நிலைப்படி எனப்படும். (primary transcript) முன்னோடி RNA-விலிருந்து உருவாக்கப்படுகின்றன. இந்த முன்னோடி RNA வை படியெடுக்க RNA பாலிமரேஸ் II உதவுகிறது.
- மாற்றுயிரி உட்கருசார் RNA (heterogenous nuclear RNA) அல்லது hnRNA எனப்படும் முன்னோடி RNA சைட்டோபிளாசத்தை வந்து அடைவதற்கு முன்பு உட்கருவில் பதப்படுத்தப்படுகிறது.
- நுனி மூடல் (Capping) : முதல்நிலை RNA படியின் (hnRNA) 5. குளுக்கோசைன் முனையில் டிரைபாஸ்ஃபேட் மெத்தில் கொண்டு நுனி மாற்றங்கள் செய்யப்படும் சில மூடல் என்று அழைக்கப்படுகிறது.
- நுனி மூடலின் தேவை : RNA சிதைவைத் தடுக்க உதவுதல்
- mRNA-யில் முன் அமைந்த முதல் இண்ட்ரான்
- நீக்க mRNAவை உட்கருவிலிருந்து சைட்டோ பிளாசத்திற்கு கடத்துவதை ஒழுங்குபடுத்த
- ரிபோசோமுடன் mRNA-வை பிணைக்க
வால் உருவாக்கம் (Tailing/Polyadenylation) : hnRNA (முன்னோடி mRNA)வின் 3 முனையில் எண்டோநியூக்ளியேஸ் நொதியைக் கொண்டு பிளந்து அவ்விலக்கில் அடினைன் நியூக்ளியோடைட்கள் பலவற்றை (Poly ^) இணைப்பதற்கு வால் உருவாக்கம் அல்லது பாலிஅடினைலேஷன் என்று பெயர்.
- hnRNA படியினைத் தகவல் பெயர்வு செய்வதற்கு உதவுதல்
- பாலிபெப்டைட்களை தோற்றுவிப்பதற்கு உதவுதல்
- சைட்டோபிளாசத்தில் mrNA-வின் நிலைத் தன்மையை அதிகரித்தல்,
- DNA-வில் உள்ள புரதம் தனித் துண்டங்களாக அமைந்து மரபணுக்களாகக் காணப்படுகின்றன. இதற்காக ரிச்சர்டு ). ராபெர்ட்ஸ் மற்றும் ஃபிலிப் A ஸார்ஃப் என்ற இரு அறிஞர்கள் 1977-ல் நோபல் பரிசு பெற்றனர்.
- ஒரு மரபணுவின் துண்டங்கள் இண்ட்ரான்கள் (Introns) மற்றும் எக்ஸான்கள் (Exons) என்று அழைக்கப்படுகின்றன.
- இவற்றுள் எக்ஸான்கள் அமினோ அமிலங்களில் தொடர்வரிசைக்கான குறியன்களைப் பெற்ற துண்டங்களாகும்.
- இவற்றிற்கிடையே அமைந்துள்ள இண்ட்ரான்கள் அமினோ அமிலங்களின் தொடர்வரிசைக்கான குறியன்கள் எதையும் பெற்றிருப்பதில்லை.
- எனவே இவை உருக்கொடுக்கும் புரதங்கள்,பாலிபெப்டைட்கள் நொதிகள் போன்ற எவற்றையும் உருவாக்க உதவுவதில்லை.
- இந்த எக்ஸான்களும், இண்ட்ரான்களும் தற்போது பிளவுபட்ட மரபணுக்கள் என அழைக்கப்படுகின்றன.
- தூதுவ RNA எனப்படும் mRNA-யின் AUG என்ற குறியன் மரபுத் தகவல் பெயர்வைத் தொடச்சி வைக்கும் குறியன்களாகும்.
- பெரு மூலக்கூறுகள் அடங்கிய ரிபோசோம் என்ற சைட்டோபிளாச நுண்உள்ளுருப்பில் மரபுக் தகவல் பெயர்வு நிகழ்கிறது.
- பெரிய துணை, அலகு சிறிய துணை அலகு என இரு கூறுகளைப் பெற்ற இது சவ்வு சூழப்படாத நுண் உள்ளுறுப்பாகும்.
- தகவல் பெயர்வு சமயத்தில் மட்டுமே இந்த இரு துணை அலகுகளும் இணைந்து mRNA-வை பிடித்துவைக்க உதவுகின்றன.
- பின்னர் mRNA-வில் உள்ள குறியன்களை படித்தறிவதன் மூலம் புரதச்சேர்க்கை நிகழ்வு தொடங்குகிறது. அமினோ அமிலங்களை ரிபோசோமிற்குக் கொண்டு வந்து mRNA-வில் உள்ள மரபுத்தகவல்களுக்கு ஏற்ப வரிசைப்படுத்த உதவும் மூலக்கூறு இயக்கிகளாக மாற்று RNA-கள் என்ற tRNAகள் செயல்படுகின்றன.
- cபோசோம் ஒவ்வொன்றும், mRNA-வை பிணைக்க இலக்கு ஒன்றையும்; (RNA-வை பிணைக்க இரு இலக்குகளையும் (1P இலக்கு & A இலக்கு) பெற்றுள்ளது.
-
ரிபோசோமின் P மற்றும் A இலக்குகள் அருகருகே உள்ளதால் அங்கு அமையும் tRNA-களை, mRNA யின் அருகமைத்த இணை ஒத்த குறியன்களுடன் கார இணை சேர் ஏதுவாகிறது.
-
mRNA-வின் நியூக்ளியோடைட் தொடர்வரிசைக்கு எதிர்குறியன்களும் ஏற்பக் குறியன்களும் இணைசேர்ந்து பாலிபெப்டைட் சங்கிலி உருவாகிறது.
மரபணு குறியீடு பெயர்ப்பிகள் (Translators of the genetic code – tRNA);
- tRNA கள், மரபணுக் குறியீடு பெயர்ப்பிகளாக இருந்து, மரபணுக் குறியீடான நியூகளிக் அமிலத் தொடர்வரிசையை அமினோஅமிலத் தொடர் வரிசையாக மாற்றுகின்றன.
- அதாவது மரபணுவிலிருந்து பாலிபெட்டைகள் தோன்ற உதவுகின்றன.
- tRNA வுடன் அமினோ அமிலம் ஒன்று அஸில் தொகுப்பால் இணைந்து, தூண்டப்பட்ட அமினோ அஸில் tRNA முதலில் உருவாகிறது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான ஆற்றலை ATP தந்து உதவுகிறது.
- mRNA-வின் தொடக்கக் குறியனான AUG மரபுத் தகவல் பெயர்வைத் தொடக்கி வைக்கிறது. tRNA அமினோ அமிலத்தைத் தாங்கி வந்து ரிபோசோமின் P-இலக்கில் அமர்கிறது.
- இரண்டாவது tRNA மூலக்கூறு, ரிபோசோமின் A-இலக்கில் பிணைந்து அங்கு அமைந்துள்ள mRNA-யின் இணை ஒத்த குறியனுடன் இணைசேரும்போது மெத்தியோனின் மற்றும் அலனைன் அருகருகே கொண்டு வரப்படுகின்றன, பின்னர் அவற்றிற்கிடையே பெப்டைடு இணைவு தோன்றுகிறது.
- இத்தருணத்தில் P-இலக்கில் உள்ள tRNA விற்கும் மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குமிடையே உள்ள அஸில் பிணைப்பு துண்டிக்கப்பட்டு முதல் tRNA ரிபோசோமின் P-இலக்கைவிட்டு விலகுகிறது. பின்னர் mRNA இழையின் ஒரு குறியன் தூரம் (மூன்று கார வரிசை தூரம்) ரிபோசோம் நகர்கிறது. இதனால் மெத்தியோனனின் – அலனைன் தாங்கிய இரண்டாவது tRNA P-இலக்கிற்குக் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையில் மூன்றாவது tRNA அதற்குரிய மூன்றாவது அமினோ அமிலமான சீரைனுடன் A-இலக்கில் வந்தடைகிறது. பின்னர் அலனின் மற்றும் சீரைனுக்குமிடையே பெப்டைடு இணைவு ஏற்படுகிறது.
- இதனை அடுத்து ரிபோசோம் mRNA யின் மூன்றுகார வரிசை தூரம் நகர்ந்து, A-இலக்கில் உள்ள மூன்று அமினோ அமிலங்களைப் பெப்டைட் இணைவில் பெற்ற பெப்டைடில் tRNA, P-இலக்கிற்குக் கொண்டு வரப்படுகிறது. இதனால் A இலக்கு காலி செய்யப்பட்டு அவ்விடத்திற்கு அடுத்த அமினோஅஸில் RNA கொண்டு வரப்படுகிறது.
- இவ்வாறு RNA A-இலக்கிலிருந்து,P-இலக்கிற்கு நகர்வது ரிபோசோமல் இடப்பெயர்வு எனப்படுகிறது. இந்த இடப்பெயர்விற்குத் தேவைப்படும் ஆற்றலை GTP – கொடுத்து உதவுகிறது.
- மரபணு தொகையத்தில், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் DNA தொடர் வரிசைகள் இவ்வாறு அழைக்கப் படுகின்றன.
- இதனை 1948-ஆம் ஆண்டு பார்பரா மெக்ளின்டாக் என்ற அமெரிக்க மாபியலாளர், மக்காச்சோளத் தாவரத்தில் கண்டறிந்து ‘இடம் பெயரும் கட்டுப்படுத்திக் கூறுகள்” எனப் பெயரிட்டார்.
- சோளத்தாவரத்தின் மரபணு Ac/DS என்ற தாவும் மரபணுக்கள் காணப் படுகின்றன. இவற்றுள் Ac செயலூக்கியாகவும்,தொகையத்தில் Ds தொடர்புறுக்கும் காரணியாகவும் உள்ளன.
- இவை இரண்டில் Ac தனித்துவமானது. உடலச் செல்களில் இது Dsவுடன் சேர்ந்துள்ள நிலையில், சோள விதையின் வண்ணத்திற்கான ஓங்கு மரபணு உள்ள இடத்திற்கு இடமாற்றமடைந்து, அதனைச் செயல்படாத மரபணுவாக மாற்றி வண்ணமற்ற விதைகள் தோன்றச் செய்கிறது.
- எனவே சீரான வண்ணம் கொண்ட விதைக்குப் பதிலாகத் திட்டுத்திட்டான வண்ணம் கொண்ட விதைகள் தோன்றக் காரணமாகிறது. இந்த Ac Ds கூறுகளை இடம்பெயரும் கட்டுப்படுத்திக் கூறுகள் என மெக்ளின்டாக் எடுத்துரைத்தாலும், சோளம் பற்றிய மரபணு ஆய்வாலரான அலெக்ஸாண்டர் பிரிங் என்பவர் இடமாற்றக் கூறுகள் (Transposable elements) எனப் பெயரிட்டார்.
- மரபனுத் தொகையங்கள் நிலைத் தன்மையுடையவை அல்ல, மாறாக நெகிழ்வுத் தன்மையுடையவை என்பதற்கான ஆதாரமாக விளங்கும் சோதனை மெக்ளின்டாக்கின் சோதனையே ஆகும்.
இடமாற்றக் கூறுகளின் முக்கியத்துவம் :
- புலப்படக்கூடிய சடுதி மாற்றங்களை, மற்றும் உயிரினத்தின் சடுதி மாற்ற விதத்தைக் கண்டறிய இவை உதவுகின்றன.
- பரிணாமத்தில் மரபணுசார் பன்மங்கள் உண்டாக இவை வழிவகுக்கின்றன.
- மரபனுசார் ஆய்வுகளில் இவை சடுதிமாற்றிகளாகவும் நகலாக்கத்தின் அடையாளங்களாகவும், ஒரு மாதிரி உயிரினத்தினுள் அன்னிய DNA-வைப் புகுத்த உதவும் தாங்கிக் கடத்திகளாகவும் சிறந்த முறையில் கையாளப்படுகின்றன.
- குறிப்பிட்ட புரதத்தை உருவாக்குவதற்காகப் படியெடுக்கப்பட்ட mRNA-வில் நியூக்ளியோடைட் ஒன்றைச் செருகுதல், நீக்குதல் அல்லது பதிலீடு செய்தல் நிகழ்வுகளின் மூலம், உருவாக்கப்படும் பாலிபெப்டைடின் அமினோ அமில தொடர்வரிசையில் மாற்றங்களை உண்டாக்குவதே RNA திருத்தம் எனப்படும்.
- முடிவாக உருவாகும் RNA-யில் அமினோ அமிலங்களைக் மாற்றப்படுவதால் பெறமுடிகிறது.
- பசுங்கணிகத்தின் மரபணுத்தொகையத்தில் குறியீடு செய்யப்பட்டு மரபுச் செய்தி, mRNA படியெடுத்தலுக்குப் பின் மாற்றியமைக்கப் படுதல் ஒரு குறிப்பிட்ட இலக்கில் மட்டுமே நிகழ்வது குறிப்பிடத்தக்கது. இந்த இலக்கு CU இலக்காகும். அதாவது சைட்டோசின் காரத்திற்குப் பதிலாக யுராசில் காரம் அமைவதாகும்.
- திருத்தம் மைட்டோகாண்ட்ரியத்தில் நிகழ்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் நிகழும் திருத்தம் பிரமிடின் இடமாற்றம் என அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு பிரமிடினுக்குப் பதிலாக மற்றொன்று மாற்றீடு செய்யப்படுதலாகும்.
- மைட்டோகாண்ட்ரியங்கள், பசுங்கணிகங்களில் காணப்படும் பிரமிடின் இடமாற்றம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
(ii)செருகல் அல்லது நீக்கல் திருத்தம் :
- இங்குப் புதியதாக ஒரு நியூக்ளியோடைட் இடையே செருகப்படுகிறது. அல்லது முன்பிருந்த ஒரு நியூக்ளியோடைட் நீக்கப்படுகிறது.
RNA திருத்தப்படுதலின் முக்கியத்துவம் :
- உயர் தாவரங்களின் பசுங்கணிகத்தில் பேணப்பட வேண்டிய அமினோ அமிலங்களை மீட்டெடுக்க இச்செயல் உதவுகிறது. தொடக்கக் குறியன் மற்றும் முடிவு குறியன் ஆகியவை இதில் உள்ளடங்கும்.
- செல் மரபுப்பண்பு நுண்உள்ளுறுப்புசார் வெளிப்பாட்டைத் தாவரங்களில் ஒழுங்குபடுத்த தோற்ற வளர்ச்சியில் பேணப்பட்ட உதவுகிறது.
- பரிணாமத் அமினோ அமில் எச்சங்களுக்குறிய மரபு குறியன்களை மீட்டெடுக்க இது உதவுகிறது.