12th Botany PURE SCIENCE 1st Lesson Additional 1 Marks
12th Botany PURE SCIENCE 1st Lesson Book Back Answers. 12th Standard Pure Science Grout Unit 6, 1st Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 6, 1st lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.
12th Bio-Botany Unit 6 | Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம் – Additional 1 Marks Question – Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இலை வளர் மொட்டுகள் காணப்படும் தாவரம்
அ) சென்டெல்லா
ஆ) சில்லா
இ) ஐப்போமியா
ஈ) டால்பர்ஜியா
விடை : ஆ) சில்லா
2.இலை போத்து மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
அ) மென்தா
ஆ) கிரைசாந்திமம்
இ) பாஸ்டியா
ஈ) பிகோனியா
விடை : ஈ) பிகோனியா
3.பாசிகளில் இவ்வகை கருவுறுதல் நடைபெறுகிறது.
அ) வெளிக் கருவுறுதல்
ஆ) இரட்டைக் கருவுறுதல்
இ) உள்கருவுறுதல்
ஈ) மூவிணைதல்
விடை: அ) வெளிக் கருவுறுதல்
4.தாவரங்களில் மலர் தோற்றுவியின் வேறுபடுத்தலுக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம்.
அ) புரதம்
ஆ)நியூக்ளிக் அமிலம்
இ) ஹார்மோன்
(ஈ) கார்போஹைட்ரேட்
விடை : இ) ஹார்மோன்
5.ஒரு மலரின் இன்றியமையாத உறுப்புகள்
அ) மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
ஆ) அல்லி வட்டம், மகரந்ததாள் வட்டம்
இ) புல்லி வட்டம், சூலகவட்டம்
ஈ) மகரந்ததாள் வட்டம், புல்லி வட்டம்
விடை:அ) மகரந்ததாள்வட்டம்,சூலக வட்டம்
6. அன் இன்டரோடக்ஷன் டு தி எம்பிரியாலஜி ஆப் ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் (An Introduction th the embryology of Angiosperms) என்ற புத்தகத்தை வெளியிட்டவர்.
அ) பஞ்சனன் மகேஸ்வரி
ஆ) நெகமய்யா குரூவ்
இ)ஹாப்மீயஸ்டர்
ஈ) E.ஹேன்னிங்
விடை : அ) பஞ்சனன் மகேஸ்வரி
7. தாவர ஒட்டுதலில், இரண்டு தாவரங்களில் தரையுடன் தொடர்புடைய தாவரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) வேர்க்கட்டை
ஆ) மட்டநிலத்தண்டு
ஈ) ஓடுதண்டு
விடை : அ) வேர்க்கட்டை
8.பாலிலா இனப்பெருக்க முறையில் தோன்றும் உயிரினங்கள் புற அமைப்பிலும், மரபியலிலும் ஒத்திருப்பதால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அ) ஹேப்ளாய்டு உயிரினங்கள்
ஆ) குளோன்கள் (நகல்கள்)
இ) டிப்ளாய்டு உயிரினங்கள்
ஈ) பாலிபிளாய்டு உயிரினங்கள்
விடை: ஆ) குளோன்கள் (நகல்கள்)
9.கிழங்கு வடிவ மாற்றிட வேர்மொட்டுகளை தோற்றுவிக்கும் தாவரம்
அ) ஐப்போமியா பட்டாட்டஸ்
ஆ) பிரையோஃபில்லம்
இ) முரையா
ஈ) டயாஸ்காரியா
விடை : அ) ஜப்போமியா பட்டாட்டஸ்
10. மகரந்தப்பையிலுள்ள மகரந்தத் துகள்கள் குறிப்பது
அ) ஆண் கேமீட்டகத் தாவரம்
ஆ) பெண் கேமீட்டக்கத் தாவரம்
இ) ஆண், பெண் கேமீட்டகத் தாவரம்
ஈ) ஏதுமில்லை
விடை அ) ஆண் கேமீட்டகத் தாவரம்
11. ஒரு நுண் வித்து தாய் செல் பகுப்படைந்து உருவாக்கும் நுண்வித்துக்களின் எண்ணிக்கை
அ) 4
ஆ) 2
இ) 6
ஈ) 8
விடை : அ) 4
III. தவறான கூற்றைக் கண்டறி
1.அ) முளைவேர் உறை, முளைக்குருத்து உறை காணப்படுகிறது.
ஆ) ஸ்குடெல்லம் காணப்படுகிறது.
இ)சேமிப்பு திசுவான கருவூண்திசு விதையின் பெரும்பகுதியாக உள்ளது.
ஈ) கரு அச்சு விதையிலையைத் தாண்டி நீண்டு காணப்படும்.
விடை : ஈ) கரு அச்சு விதையிலையைத் தாண்டி நீண்டு காணப்படும்.
2. அ) ஆக்குத்திசு வளர்ப்பின் மூலம் நோயற்ற தாவரங்களை உருவாக்க முடியும்.
ஆ) திசு வளர்ப்பை பயன்படுத்தி செல் களை மரபணு ரீதியாக மாற்றமடைய செய்ய முடியும்.
இ)அரிதான மற்றும் அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள தாவரங்களை நுண்பெருக்க முறையில் பெருக்கமடையச் செய்ய முடியும்.
ஈ) வேர், தண்டு, இலை போன்ற பாகங்கள் போத்துகளாக பயன்படுகின்றன.
விடை : ஈ) வேர், தண்டு, இலை போன்ற பாகங்கள் போத்துகளாக பயன்படுகின்றன.
3.அ) சூலின் மையத்தில் காணப்படும் திசு பாரன்கைமா செல்களால் ஆனது.
ஆ) சூலகக் காம்பு சூலின் உடலோடு இணையும் பகுதி சூல்தழும்பு எனப்படும்.
இ) எண்டோதீலியம் கருவின் ஊட்டத்திற்கு உதவுகிறது.
ஈ) எண்டேதீசியம் நீர் உறிஞ்சும் தன்மை உடையது
விடை : ஈ) எண்டோதீசியம் நீர் உறிஞ்சும் தன்மை உடையது