12th Bio Botany Unit 8 Lesson 5 Book Back Answers | 12th Bio-Botany Samacheer kalvi guide Tamil Mesium
12th Botany பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு
TN 12th Bio-Botany Unit 8, 5th lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் – Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.
12th Bio-Botany Unit 8 | Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Samacheer kalvi guide
12th Bio Botany Unit 8 Lesson 5 Book Back Answers
பகுதி-I. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பகுதி - அ | பகுதி -ஆ |
1.முழுஆக்குத்திறன் | A.முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல் |
- உறுப்பு வளர்ப்பு
- ஆக்குத்திசு வளர்ப்பு
- புரோட்டோபிளாசம் வளர்ப்பு
- செல் மிதவை வளர்ப்பு
- அவை. கண்ணாடிக் கலன்கள், இடுக்கி, கத்தி, னைத்து உபகரணங்கள் ஆகியவை தன்னழுத்தக் கலனில் 15 psi (121°C வெப்பநிலை) அழுத்தத்தில், 15-30 நிமிடங்களுக்கு உட்படுத்தப்படுகிறது அல்லது 70% ஆல்கஹாலில் நனைக்கப்பட்டு இதைத் தொடர்ந்து வெப்பமூட்டலும் குளிர் வித்தலும் முறையில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது.
- தரை மற்றும் சுவர்களைச் சோப்பு கொண்டு 2% சோடியம் ஹைப்போகுளோரைட் அல்லது 95% எத்தனால் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. பிறகு 15 நிமிடங்கள் புறஊதா கதிர் வீச்சிற்கு உட்படுத்தப்படுகிறது.
- வளர்ப்பு ஊடகம் கொண்டுள்ள கண்ணாடிக் கலனை ஈரம் உறிஞ்சாத பருத்தி (அ) பிளாஸ்டிக் கொண்டு மூடி, தன்னழுத்தக் கலனில் 15psi (121°C) ல் 15-30 நிமிடங்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. தாவரச்சாறு, வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஹார்மோன்கள் ஆகியவை 0.2um துளைவிட்ட முடைய மில்லிபோர் வடிகட்டி வழியாகச் செலுத்தப்பட்டு நுண்ணுயிர் நீக்கம் செய்யப் படுகின்றன. நுண்ணுயிர் நீக்கிய சீரடுக்கு காற்று பாய்வு அறையில் நுண்ணுயிர் நீக்கிய வளர்ப்பு ஊடகத்தில் வைக்கப்படுகிறது.
- திசு வளர்ப்பிற்கு பயன்படும் பொருட்களை ஓடும் நீரில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது பின் 0.1% மெர்குரி குளோரைடு, 70% ஆல்கஹால் போன்றவை பயன்படுத்தி நுண்ணுயிர் அற்ற நிலையில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது.
- சில தனிச் செல்களையோ (அ) செல் தொகுப்பை யோ நீர்ம ஊடகத்தில் ஆய்வுக் கூட சோதனை முறையில் வளர்க்கும் முறை –செல் மிதவை வளர்ப்பு எனப்படுவது.
1. கேலஸின் பகுதி நீர்ம ஊடகத்திற்கு மாற்றப்படுகிறது2. சுழற்சி கலக்கி (Agitator) பயன்படுத்தி கிளர்வூட்டப்படுகிறது.3.கேலஸ் திசுவிலிருந்து செல்கள் தனிமைப்படுத்தப்படுகிறது.4. செல் மிதவை வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- ஆல்கலாய்டுகள், ஃபிளேவினாய்டுகள், டெர்பினாய்டுகள், ஃபீனால் கூட்டுப்பொருள்கள், மறு கூட்டிணைவுப் புரதங்கள் போன்ற பொருள் களை உருவாக்கலாம்.
- தாவரங்களின் வளர்சிதை மாற்றப் பொருட்களின் உபபொருளாகவும் உருவாக்கப்படுகின்றன.
- இரண்டாம் நிலை வளர்ச்சிதைப் பொருள்கள் வேதிப் பொருளாகவும், வளர்ச்சிக்குத் தேவைப்படாமலும் உள்ளன
- வணிக உற்பத்திக்கான உயிரிகலன்களைப் பயன்படுத்தி உற்பத்தி செயல்முறைகளைத் தானியங்கி முறையில் அளவிடலாம்.
- செல் மிதவை வளர்ப்பின் மூலம் மேற்கொள் வதற்கு சில உத்திகளான உயிரிசார் நிலை மாற்றம், வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல் மற்றும் முடக்க வளர்ப்பு போன்றவை பயன் படுத்தப்படுகின்றன.
- கேலஸ் திசுவிலிருந்து நேரடியாக உருவான கருக்களுக்கு உடல்கருக்கள் (அ) கருவுருக்கள் என்று பெயர்.
- இவை ஆய்வுக்கூட சோதனை முறை – வளர்ப்பு செல்களிலிருந்து முன்கருசெல்களாகி பின்னர் கருவுருக்களாக வேறுபாடடைகின்றன.
- பின்னர் திறன் மிக்க நாற்றுருக்களை வழங்கி வன்மையாக்குதலுக்கு பின் முழுத் தாவரங்களாகின்றன.
பயன்கள்
- செயற்கை விதைகள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது
- எ.கா : அல்லியம் சட்டைவம், ஹார்டியம் வல்கேர், ஓரைசா சட்டைவா, சியா மெய்ஸ்.
- நுண்பெருக்கம் பல தாவரங்களில் மேற்கொள்ளப் பட்டது
- அன்னாசி
- வாழை
- ஸ்ட்ராபெர்ரி
- உருளைக்கிழங்கு
16. தாவர திசு வளர்ப்பில் அடங்கியுள்ள அடிப்படைக் கொள்கைகளை விளக்குக.
- வேறுபாடுற்ற ஒரு செல் —–> மேலும் வேறு பாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல்
- ஊட்டச்சத்து ஊடகத்தில் கேலஸ் திசு—->முழுத் தாவரமாதல்
4.வேறுபாடிழத்தல்
வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்தல்
- கருக்கள்
- தாவரத்தின் பிற உறுப்புகள்
- மகரந்தப்பை
- சூலகப்பை
- தண்டு
- புரோட்டோபிளாஸ்ட்கள், செல்கள் & திசுக்கள்
- செல் நுண்ணுறுப்புகள் & உறுப்புகள்
- செல்லுக்கு வெளியே உள்ள பொருட்கள் & நொதிகள் போன்றவை. தீவிர குறைந்த வெப்பநிலையில் குளிர வைத்துப் பதப்படுத்துதல் ஆகும்.
- இது -196°C திரவ நைட்ரஜனை பயன்படுத்தி குளிர வைத்து பதப்படுத்துலால் உறை குளிர் பாதுகாப்பு என்று அழைக்கப்டுகிறது
- உறை குளிர் பாதுகாப்பு செயல்முறைக்கு முன்பாக உறை குளிர் பாதுகாப்பு செயல் பாதுகாப்பான்கள் டை மெத்தில் சல்ஃபாக்சைடு. கிளிசரால் (அ) சுக்ரோஸ் ஆகியன சேர்க்கப் படுகின்றன.
- இவை தீவிர குளிர் விளைவுகளிலிருந்து செல்கள் (அ) திசுக்களைப் பாதுகாக்கின்றன
- தீவிர குறைந்த வெப்பநிலையில் – ஏதேனும் ஒரு நொதியின் செயல்பாடு (அ) வேதிய செயல் பாடுகள் முழுவதும் நின்று பொருட்கள் உறக்க நிலையில் பதப்படுத்துகின்றன
- பரிசோதனைப் பணிக்காக தேவைப்படும் போது. மீண்டும் மெதுவாக அறை வெப்பநிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
19. மரபணுவளக்கூறு பாதுகாப்பு பற்றி நீர் அறிவது என்ன? அவற்றை விவரி.
- உயிர்ப்பு தன்மை மற்றும வளத்தன்மை பாது காக்கப்பட்டு பிறகு கலப்பினமாக்கம் மற்றும் பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
- DNA வங்கி, விதை வங்கி மூலம் சிறந்த ரக A தாவரங்களின் உயர்ந்த மேம்பட்ட பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
- உயிர் பன்ம பேணலுக்கும். உணவுப் பாதுகாப் பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
- தாவரத்தின் எந்த ஒரு செல் பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை பெறலாம்.
- ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர்தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்ற செயற்கை விதைகள்.
- இந்த செல்கள் பகுப்படைந்து அடர்த்தியான சைட்டோபிளாசத்தையும், பெரிய உட்கருவையும் தரச மணிகளையும், புரதங்களையும், எண்ணெய் களையும் கொண்டு உள்ளது.
- செயற்கை விதைகள் மற்றும் அகரோஸ் மற்றும் ஆல்ஜினேட் போன்ற மந்தமான பொருட்கள் கருக்களின் மீது பூசப்படுகின்றன.