12th Bio Botany Unit 8 – 5th Lesson Additional 1 Marks
TN 12th Bio-Botany Unit 8, 5th lesson Additional One Marks Question and Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் – Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.
12th Bio-Botany Unit 8 | Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Samacheer kalvi guide
12th Botany 5th Lesson
பகுதி-I 1. கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தெரிவு செய்க
1.இன்-விட்ரோ என்பது
அ) ஆய்வுக்குழாயில் உருவாவது
ஆ) உடலில் உருவாவது
இ) செல்லினுள் உருவாவது
அ) ஆய்வுக்குழாயில் உருவாவது
ஆ) உடலில் உருவாவது
இ) செல்லினுள் உருவாவது
ஈ) ஆய்வகத்தில் உருவாவது
விடை : அ) ஆய்வுக்குழாயில் உருவாவது
விடை : அ) ஆய்வுக்குழாயில் உருவாவது
2. முழு ஆக்குத்திறன் கருத்தை முன்மொழிந்தவர்
அ) ஹில்ட் பிராண்ட்
அ) ஹில்ட் பிராண்ட்
ஆ) ஹேபர் லேண்ட்
இ) சில்டன்
ஈ) டாக்கேபெ -குபவினர்
விடை : ஆ) ஹேபர் லேண்ட்
ஈ) டாக்கேபெ -குபவினர்
விடை : ஆ) ஹேபர் லேண்ட்
3.நாஃப்ஸ் உப்புக் கரைசலைப் பயன்படுத்தி வேர் வளர்ப்பை உண்டாக்கியவர்
அ) முராஷிகி மற்றும் ஸ்கூஜீம்
ஆ) P.R. ஒயிட்
இ) காந்தாக் குழுவினர்
ஈ) E.C.ஸ்டீவர்ட்
விடை : ஆ) P.R. ஓயிட்
ஆ) P.R. ஒயிட்
இ) காந்தாக் குழுவினர்
ஈ) E.C.ஸ்டீவர்ட்
விடை : ஆ) P.R. ஓயிட்
4. வைரஸ் அற்ற டாலியா மற்றும் உருளைக்கிழங்கு தாவரத்தை உருவாக்கியவர்
அ) மோரல்
ஆ) மார்டின்
அ) மோரல்
ஆ) மார்டின்
இ) மோரல் & மார்டின்
ஈ) E.C. ஸ்டீவர்ட்
விடை : இ) மோரல் & மார்டின்
விடை : இ) மோரல் & மார்டின்
5. ஒற்றை மடியக் கரு வினை ஆய்வுக்கூட சோதனை முறையில் இந்திய அறிவியலாளர்கள் எதில் இருந்து உருவாக்கினர்?
அ) நிக்கோட்டியானாவின் சூல்
அ) நிக்கோட்டியானாவின் சூல்
ஆ) டத்தூராவின் மகரந்தப்பை
இ) டாலியாவின் கேமீட்
இ) டாலியாவின் கேமீட்
ஈ) கேரட்டின் சைகோட்
விடை : ஆ) டத்தூராவின் மகரந்தப்பை
விடை : ஆ) டத்தூராவின் மகரந்தப்பை
6. மெல்ச்சர் மற்றும் குழுவினர் உருவாக்கியது
அ) நிக்கோட்டியானா சிற்றினத்தின் உடல கலப்பியம்
ஆ) உருளை மற்றும் தக்காளி பேரினங்களுக்கிடையே உருவான ‘போமாட்டோ’
இ) நிக்கோட்டியான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ்டோர்ஃபி
ஈ) பூக்கும் தாவரங்களில் ஆய்வுக்குழாய் (Invitro) கருவுறுதல்
விடை : ஆ) உருளை மற்றும் தக்காளி பேரினங் களுக்கிடையே உருவான ‘போமாட்டோ’
இ) நிக்கோட்டியான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ்டோர்ஃபி
ஈ) பூக்கும் தாவரங்களில் ஆய்வுக்குழாய் (Invitro) கருவுறுதல்
விடை : ஆ) உருளை மற்றும் தக்காளி பேரினங் களுக்கிடையே உருவான ‘போமாட்டோ’
7. M.S. வளர்வூடகத்தில் சேர்க்கப்பட்ட வளர்ச்சி ஹார்மோன்
அ) ஆக்சிஜன் மற்றும் ஜீப்ரலின்கள்
அ) ஆக்சிஜன் மற்றும் ஜீப்ரலின்கள்
ஆ) IAA மற்றும் கைனடின்கள்
இ) ஜீப்ரலின்கள் மற்றும் சைட்டோகைனின்
ஈ) ஆக்ஸின் மற்றும் ABA
விடை : ஆ) IAA மற்றும் கைனடின்கள்
இ) ஜீப்ரலின்கள் மற்றும் சைட்டோகைனின்
ஈ) ஆக்ஸின் மற்றும் ABA
விடை : ஆ) IAA மற்றும் கைனடின்கள்
8. உடலக்கருவுருவாக்கம் பயன்படுத்தப்படாத தாவரம்
அ) ஒரைசா சட்டைவா
அ) ஒரைசா சட்டைவா
ஆ) ஹார்டியம் வல்ஃகேர்
இ) பைகஸ் பென்காலியன்சிஸ்
ஈ) அவினா சட்டைவா
விடை : இ) பைகஸ் பென்காலியன்சிஸ்
ஈ) அவினா சட்டைவா
விடை : இ) பைகஸ் பென்காலியன்சிஸ்
9. PTC (Plant Tissue Culture) தொடர்புடைய வற்றிலிருந்து தொடர்பற்றதைத் தெரிவு செய்க
அ) காலோ ஜெனிசிஸ்
ஆ) கேமீட்டோ ஜெனிசிஸ்
இ) ரைசோ ஜெனிசிஸ் ‘
ஈ) சொமாட்டிக் எம்ரியோஜெனிசிஸ்
இ) ரைசோ ஜெனிசிஸ் ‘
ஈ) சொமாட்டிக் எம்ரியோஜெனிசிஸ்
விடை : ஆ) கேமீட்டோ ஜெனிசிஸ்
10.ஜெர்ம் பிளாச பாதுகாப்பில் இடம் பெறாதது
அ) DNA வங்கி
ஆ) விதை வங்கி
அ) DNA வங்கி
ஆ) விதை வங்கி
இ) சுவிஸ் – வங்கி
ஈ) மகரந்த வங்கி
விடை : ஆ) சுவிஸ் – வங்கி
விடை : ஆ) சுவிஸ் – வங்கி
11. செல்மிதவை வளர்ப்புக்கு தொடர்பற்ற கூற்றை நீக்குக
அ) உயிரிசார் நிலை மாற்றம் (Bio transformation)
அ) உயிரிசார் நிலை மாற்றம் (Bio transformation)
ஆ) வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல் (Elicitation)
இ) முடக்க வளர்ப்பு (Immobilization)
இ) முடக்க வளர்ப்பு (Immobilization)
ஈ) வடிகட்டுதல் (Filtration)
விடை : ஈ) வடிகட்டுதல் (Filtration)
விடை : ஈ) வடிகட்டுதல் (Filtration)
12. புரோட்டோபிளாச இணைதலுடன் தொடர்பற்றக் கூற்றைத் தெரிவு செய்க
அ) சொமாட்டிக் ஹைபிரிடைசேஷன்
ஆ) புரோட்டோபிளாச இணைதல்
ஆ) புரோட்டோபிளாச இணைதல்
இ) எம்ஃபிரியாய்டுகள்
ஈ) பாலி எத்திலின் கிளைக்கால்
விடை : இ) எம்ஃபிரியாய்டுகள்
ஈ) பாலி எத்திலின் கிளைக்கால்
விடை : இ) எம்ஃபிரியாய்டுகள்
13. PTC (Plant Tissue Culture) உடன் தொடர்பற்ற கூற்று
அ) உறுப்பு வளர்ப்பு
ஆ) ஆக்குத்திசு வளர்ப்பு
இ) செல் வளர்ப்பு
ஈ) M.S. ஊடகம்
இ) செல் வளர்ப்பு
ஈ) M.S. ஊடகம்
விடை : ஈ) M.S. ஊடகம்
14. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று நேரடி கருவுருவாக்கத்தின் சரியான படிநிலைகள்?
15.புரோட்டோபிளாஸ்ட்கள் சுக்ரோஸ் கரைசலில் மாற்றப்படுவது
அ) சவ்வூடு பரவல் அழுத்தத்தை நிலைநிறுத்த
15.புரோட்டோபிளாஸ்ட்கள் சுக்ரோஸ் கரைசலில் மாற்றப்படுவது
அ) சவ்வூடு பரவல் அழுத்தத்தை நிலைநிறுத்த
ஆ) உயிர்திறனை (Viability) நிலைநிறுத்த
இ) கரைக்கும் தன்மையை மீண்டும் பெற
இ) கரைக்கும் தன்மையை மீண்டும் பெற
ஈ) புரோட்டோ பிளாஸ்ட்களை நுண்ணயிர் நீக்கம் செய்ய
விடை : ஆ) உயிர்திறனை (Viability) நிலைநிறுத்த
16.கலப்பினம் செய்ய இயலாத தாவரங்களை வளர்த் தெடுக்கும் முறை
அ) உடல உருவாக்கம்
ஆ) PTC
இ) உடலக் கலப்பினமாக்கல்
ஈ) ஆக்குத்திசு வளர்ப்பு
விடை : இ) உடலக் கலப்பினமாக்கல்
அ) உடல உருவாக்கம்
ஆ) PTC
இ) உடலக் கலப்பினமாக்கல்
ஈ) ஆக்குத்திசு வளர்ப்பு
விடை : இ) உடலக் கலப்பினமாக்கல்
17.உயிரி மருந்தாக பயன்படும் இண்டோல் ஆல்கலாயிடுகள் பெறப்படும் தாவரம்
அ) பில்லாந்தஸ் அமாரஸ்
ஆ) அகாலிகா இண்டிகா
இ) கேதராந்தஸ் ரோசியஸ்
ஈ) அவினா சட்டைவா
விடை : இ) கேதராந்தஸ் ரோசியஸ்
அ) பில்லாந்தஸ் அமாரஸ்
ஆ) அகாலிகா இண்டிகா
இ) கேதராந்தஸ் ரோசியஸ்
ஈ) அவினா சட்டைவா
விடை : இ) கேதராந்தஸ் ரோசியஸ்
18. வைரஸ் காணப்படாத வளர்ப்பு
அ) செல்வளர்ப்பு
ஆ) புரோட்டோபிளாச வளர்ப்பு
இ) நுனி ஆக்குத்திசு வளர்ப்பு
அ) செல்வளர்ப்பு
ஆ) புரோட்டோபிளாச வளர்ப்பு
இ) நுனி ஆக்குத்திசு வளர்ப்பு
ஈ) கேம்பிய வளர்ப்பு
விடை : இ) நுனி ஆக்குத்திசு வளர்ப்பு
விடை : இ) நுனி ஆக்குத்திசு வளர்ப்பு
19. காப்புரிமத்திற்குள் உட்படாதது
அ) அனுமதி (grant)
ஆ) விவரக்குறிப்பு (specification)
இ) உரிமை கோருதல் பகுதி (claim)
ஈ) (Article)
விடை : ஈ) ஆர்டிக்கிள் (Article)
அ) அனுமதி (grant)
ஆ) விவரக்குறிப்பு (specification)
இ) உரிமை கோருதல் பகுதி (claim)
ஈ) (Article)
விடை : ஈ) ஆர்டிக்கிள் (Article)
20.உட்கரு அற்ற புரோட்டோபிளாஸ்ட் (அ) உடல செல்கள் ———–
அ) சைபிரிட்
ஆ) எம்ரியாய்டு
ஆ) எம்ரியாய்டு
இ) குளோன்
ஈ) ஹைபிரிட்
விடை : அ) சைபிரிட்
ஈ) ஹைபிரிட்
விடை : அ) சைபிரிட்
21.அகரோஸ் இழுமம் (அ) கால்சியம் ஆல்ஜினேட் எதை உருவாக்க பயன்படுகிறது?
அ) செயற்கை செல்
அ) செயற்கை செல்
ஆ) செயற்கை விதை
இ) குளோன்
ஈ) சொமாட்டிக் எம்பிரியாய்டு
விடை : ஆ) செயற்கை விதை
இ) குளோன்
ஈ) சொமாட்டிக் எம்பிரியாய்டு
விடை : ஆ) செயற்கை விதை
22.திசு வளர்ப்பின் தந்தை
அ) நாப்ஃஸ்
ஆ) ஹில்பிரட்
இ) ஹார்ஸ்
அ) நாப்ஃஸ்
ஆ) ஹில்பிரட்
இ) ஹார்ஸ்
ஈ) சில்டன்
விடை : இ) ஹார்ஸ்
விடை : இ) ஹார்ஸ்
23. பிரிகூறு என்பது
அ) தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரத்தினின்னு பெறப்பட்ட திசு
அ) தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரத்தினின்னு பெறப்பட்ட திசு
ஆ) கேம்பியத் திசு
இ) புளோயம் திசுப்பகுதி
இ) புளோயம் திசுப்பகுதி
ஈ) ஆக்குத்திசுப்பகுதி
விடை : அ) தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரத்தினின்னு பெறப்பட்ட திசு
விடை : அ) தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரத்தினின்னு பெறப்பட்ட திசு
24.HEPA – பயன்படும் இடம்
அ) திசு வளர்ப்பு ஆய்வகம்
ஆ) ஆபரேஷன் தியேட்டர்
ஆ) ஆபரேஷன் தியேட்டர்
இ) நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை
ஈ) காற்று வடிப்பான்
விடை : ஆ) நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை
ஈ) காற்று வடிப்பான்
விடை : ஆ) நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை
25. கிளைசீன், நிக்கோட்டினின் அமிலம், பைரிடாக்ஸின் போன்றவை
அ) வைட்டமின்கள்
ஆ) அமினோ அமிலங்கள்
இ) தாது பொருட்கள்
ஈ) ஹார்மோன்கள்
விடை : அ)வைட்டமின்கள்
விடை : அ)வைட்டமின்கள்
26. எந்த ஒன்று சரியான தொகுதி ?
அ) வின்கிரிஸ்டன் சின்கோனா அஃபிசினாலிஸ் புற்றுநோய் எதிர் மருந்து
ஆ) கேப்சைசின் கேத்தராந்தஸ் ரோசியஸ் மலேரியா எதிர் மருந்து
டிஜாக்ஸின்-டிஜிடாலிஸ் பர்டிரியா-இதயத்திற்கு மருந்து
ஆ) கேப்சைசின் கேத்தராந்தஸ் ரோசியஸ் மலேரியா எதிர் மருந்து
டிஜாக்ஸின்-டிஜிடாலிஸ் பர்டிரியா-இதயத்திற்கு மருந்து
ஈ) கோடின் – கேப்சிகம் அனுவம் – வலி நிவாரணி
விடை : இ) டிஜாக்ஸின் – டிஜிடாலிஸ் பர்டிரியா இதயத்திற்கு மருந்து
விடை : இ) டிஜாக்ஸின் – டிஜிடாலிஸ் பர்டிரியா இதயத்திற்கு மருந்து
27. ஓடுகின்ற குழாய் நீரைக் கொண்டு எதனை நுண்ணுயிர் நீக்கம் செய்யலாம்?
அ) வளர்ப்பு அறை
ஆ) வளர் ஊடகம்
இ) பிரிகூறு
ஈ) கருவிகள்
விடை : இ) பிரிகூறு
இ) பிரிகூறு
ஈ) கருவிகள்
விடை : இ) பிரிகூறு
28. M.S. ஊடகத்தில் வைட்டமின்
அ) கிளைசீன் ஆ) நிக்கோட்டினிக் அமிலம்
இ) பைரிடாக்ஸின்
ஈ) அஸ்கார்பிக் அமிலம்
விடை : ஈ) அஸ்கார்பிக் அமிலம்
அ) கிளைசீன் ஆ) நிக்கோட்டினிக் அமிலம்
இ) பைரிடாக்ஸின்
ஈ) அஸ்கார்பிக் அமிலம்
விடை : ஈ) அஸ்கார்பிக் அமிலம்
29. பிரிகூறுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்ய தேவைப் படுகிறது.
அ) 70% ஆல்கஹால்
ஆ) 0.1% மெர்குரிக் குளோரைடு மற்றும் 70%
ஆல்கஹால்
இ) 2% சோடியம் ஹைட்ரோகுளோரைட்
ஈ) 75% எத்தனால்
விடை : ஆ) 0.1% மெர்குரிக் குளோரைடு மற்றும் 70% ஆல்கஹால்
அ) 70% ஆல்கஹால்
ஆ) 0.1% மெர்குரிக் குளோரைடு மற்றும் 70%
ஆல்கஹால்
இ) 2% சோடியம் ஹைட்ரோகுளோரைட்
ஈ) 75% எத்தனால்
விடை : ஆ) 0.1% மெர்குரிக் குளோரைடு மற்றும் 70% ஆல்கஹால்
30. புரோட்டோபிளாஸ்ட் உயிர்ப்புத் தன்மையை தக்க வைக்க மாற்றப்படும் சுக்ரோஸ் கரைசலின் அடர்வு
அ) 10%
அ) 10%
ஆ) 20%
இ) 50%
ஈ) 30%
விடை : ஆ) 20%
விடை : ஆ) 20%
31. கீழ்வருவனவற்றுள் எது ஒன்று இதயத்திற்கு மருந்தாக செயல்படும் இரண்டாம் நிலை மாற்றப் பொருள்?
அ) கேப்சைசின்
ஆ) குவினைன்
அ) கேப்சைசின்
ஆ) குவினைன்
இ) கோடின்
ஈ) டிஜாக்ஸின்
ஈ) டிஜாக்ஸின்
விடை : ஈ) டிஜாக்ஸின்
12th Bio Botany Unit 8 5th Lesson Additional 1 Marks
II. பொருத்துக.
பத்தி அ
32.
a.செயற்கை விதைகள்
b.சைபிரிட்
c.வைரஸ் அற்ற உருளைக் கிழங்கு
d.அழகு சாதனப் பொருட்கள் பார்மசூட்டிகல்
e.எண்காப்ஸியூலேட்டட் (உறையிடப்பட்ட) எம்ரியாய்டுகள்
பத்தி ஆ
1.உட்கரு அற்ற புரோட்டோபிளாச இணைதல்
2.PTC
3.இரண்டாம் வளர்சிதை மாற்றப் பொருட்கள்
4.செயற்கை விதைகள்
5. நுனி ஆக்குத் திசு வளர்ப்பு
அ) a-2,b-1,c-5,e-4
ஆ) a-1,b-2,c-3d-4e-5
ஆ) a-1,b-2,c-3d-4e-5
இ) a-5,b-4,c-3,d-2,e-1
ஈ) a-4,b-3,c-2,d-1e-5
ஈ) a-4,b-3,c-2,d-1e-5
விடை : அ) a-2,b-1,c-5,e-4
33.
பத்தி அ
aஉயர்தர ஒத்தத்தன்மை
b.தாவர உயிரி பன்தன்மை பாதுகாத்தல்
c.ஜெர்ம் பிளாச வளங்களைப் பாதுகாத்தல்
d. திரவ நைட்ரஜன்
பத்தி ஆ
1.பூசப்பட்ட விதைகள்
2.உறை குளிர் பாதுகாப்பு
3.நுண்பெருக்கம் / PTC
4.மகரந்த வங்கி / விதை வங்கி
அ) a-4,b-3,c-2,d-1
ஆ) a-2,b-4,c-1,d-3
ஆ) a-2,b-4,c-1,d-3
இ) a-3,b-1,c-4,,d-2
ஈ) a-1,b-2,c-3,d-4
ஈ) a-1,b-2,c-3,d-4
விடை : ஈ) a-1,b-2,c-3,d-4
III தவறாக பொருந்தியிருப்பதைக் காண்க
34.
பத்தி அ
அ) நுண்பெருக்கம்
ஆ)கேலஸ்
இ.உடலகலப்பிணைத்தல்
ஈ)வெக்டார் DNA
பத்தி ஆ
—அதிக அளவு ஆய்வுக் குழாய் தாவரப் பெருக்கம்
—-வேறுபாடற்ற செல்களின் தொகுப்பு
—இருவேறுபட்ட செல்களின் இணைப்பு
—-tRNA தயாரிப்பு பகுதி
விடை : அ) நுண்பெருக்கம் – அதிக அளவு ஆய்வுக் குழாய் தாவரப் பெருக்கம்
IV. தவறான கூற்றைக் காண்க.
35.
அ) திசு வளர்ப்பில் பயன்படும் பிரிகூறு புறப்பரப்பு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது.
ஆ)கேலஸ் தாவர உடலில் வளர்த்தெடுக்கப்படும் வேறுபாடுறாத தாவர செல்கள் (அ) திசுக்களின் திரட்சியாகும்.
இ) உட்கரு அற்ற புரோட்டோபிளாஸ்ட்களின் இணைவு சைபிரிட் எனப்படும்.
ஈ) பயோ-ரியாக்டர்கள் இரண்டாம் வளர்சிதை மாற்றப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது
விடை: ஆ) கேலஸ் தாவர உடலில் வளர்த்தெடுக்கப்படும் வேறுபாடுறாத தாவர செல்கள் (அ) திசுக்களின் திரட்சியாகும்.
36.
அ)காப்புரிமை என்பது அதன் கண்டுபிடிப்பாளருக்கு பிறர் அதை, தயாரித்தல் பயன்படுத்துவது மற்றும் விற்பதிலிருந்து பாதுகாப்பு தருகிறது
ஆ) IPR இல் விளம்பர உரிமைகள் உள்ளடங்குவதில்லை.
இ) USA முன்பு இந்தியரக பாசுமதிக்கான காப்புரிமத்தைக் கொண்டிருந்தது.
ஈ) வளர்ந்து வரும் நாடுகளின் மக்களின் பாரம்பரியம் சார்ந்த அறிவியல் அறிவானது, வளர்ந்து விட்ட நாடுகள் (அ) MNC -களால் சுரண்டப்படுவது உயிரிப்பொருள் கொள்ளை எனப்படும்.
விடை: ஆ) IPR இல் விளம்பர உரிமைகள் உள்ளடங்குவதில்லை.
V. சரியான விடையைத் தெரிவு செய்க
37.
அ) மனித மரபணு தொகைய ஆய்வு 2010 இல் ELSI – செயல்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உருவாக்கப்பட்டது.
ஆ) GEAC – (மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு எனும் தலைமை நிலையம் UNO வைச் சார்ந்து காணப்படுகிறது).
இ) GMOs, GEMs மற்றும் அயல் ஜீனைப் பெற்றத் தாவரங்களுக்கான அங்கீகாரம் GEAC அமைப்பின் கண்காணிப்புக்கு உட்பட்டதல்ல.
ஈ) மரபுப் பொறியியல் உயிரினங்கள் மற்றும் பொருட்கள் வெளியிடுவது தொடர்பான செயல் திட்டங்களும் அனுமதி அளிப்பதற்கு GEAC மூன்று நிலைகளில் கள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
விடை: ஈ) மரபுப் பொறியியல் உயிரினங்கள் மற்றும் பொருட்கள் வெளியிடுவது தொடர்பான செயல் திட்டங்களும் அனுமதி அளிப்பதற்கு GEAC மூன்று நிலைகளில் கள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
38. கீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று IPR பற்றிய உண்மையான வாக்கியம் ?
அ) கண்டுபிடிப்பாளருக்கு அவருடைய சொத்தில் முழு உரிமை உள்ளது.
ஆ) IPR என்பது அந்த உற்பத்திப்பொருள் செய்வதற்கான செயல்முறையை உள்ளடக்கியது. ஆனால் அதன் வணிக ரகசியத்தை அல்ல.
இ) IPR- அந்த நாட்டின் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டதல்ல.
ஈ) கண்டுபிடிப்பாளர் அவருடைய கண்டுபிடிப்பை தன் சொந்த நிறுவனத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவர் அதை மற்றவர்களுக்கு விற்க முடியாது.
விடை: அ) கண்டுபிடிப்பாளருக்கு அவருடைய சொத்தில் முழு உரிமை உள்ளது.
VI. கூற்று, காரணம்
கொடுக்கப்பட்டுள்ள ஒரு உறுதிப்படுத்துதல் குறிப்பு ‘A’-யும், அதற்கான காரணம் ‘R’-ம் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பொருத்த மானதை தேர்வு செய்க.
அ) ‘A’ மற்றும் ‘R’ சரியானது – ‘R’ ‘A’ ஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A’மற்றும் ‘R’ சரியானது. ஆனால் ‘R’ ‘A’ ஐ சரியாக விளக்கவில்லை.
ஈ) ‘A’ மற்றும் ‘R’ தவறானது
39. உறுதிப்படுத்துதல் (A) : அதிக மகசூல் தரும் தாவரங்கள் PTC மூலம் உருவாக்கப்படுகின்றன காரணம் (R) : PTC உயர்தர ஒத்த ஜீன் தன்மையை தக்கவைக்கிறது விடை: அ) ‘A’ மற்றும் ‘R’ சரியானது ? ‘R’ ‘A’ ஐ சரியாக விளக்குகிறது.
40.கூற்று (A) :பரிகூறுகள், மெர்க்குரி குளோரைடு உதவியினால் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகின்றன.
காரணம் (R) : நுண்ணுயிர் நீக்கம் செய்வதால், மற்ற நுண்ணுயிர்கள் அந்த வளர் ஊடகத்தில் வளர்வது தடுக்கப்படுகிறது.
அ) ‘A’ சரி ‘R’ தவறு
ஆ) ‘A’ தவறு ‘R’ சரி
இ) ‘A’ மற்றும் ‘R’ இரண்டுமே சரி, ஆனால் ‘R’ என்பது ‘A’ க்கான விளக்கமாக அமையவில்லை
ஈ) ‘A’ மற்றும் ‘R’ இரண்டுமே சரி ‘R’ என்பது ‘A’ க்கான விளக்கமாக அமைகிறது
விடை: ஆ) ‘A’ தவறு ‘R’ சரி
41.உறுதிப்படுத்துதல் (A) : திசு வளர்ப்பின் மிகச் சிறந்த பயன் புரோட்டோ பிளாச இணைதலாகும் காரணம் (R) : இது ஒத்த ஜீனாக்க தன்மையுடைய தாவரங்களின் தொகுப்பை உருவாக்குகிறது
விடை: இ) ‘A’ சரியானது ‘R’ தவறானது.