10th Tamil Model Revision Test Question Paper 2022
TN 10th Standard Model Revision Test Question Paper 1 Download PDF. SSLC Revision Test Model Question Paper January 2022. 1st and 2nd Revision Test Syllabus and Time Table. 10th STD All Important Study Materials. 10th Tamil Free Online Test. 10th Tamil Samacheer kalvi Guide.
வகுப்பு 10 தமிழ் திருப்புதல் மாதிரி வினாத்தாள்
இயல் 1,2,3 தமிழ்
மதிப்பெண்கள் 100 காலம் 3.00 மணி
தொகுதி I ( மதிப்பெண்கள் 15 ) 15 X 1 = 15
- i)அனனத்து வினாக்களுக்கும் வினையளிக்கவும்.
- ii) கொடுக்கப் நான்கு வினைகளில் சரியான வினையினனத் தெர்ந்பதடுத்துக் குறியீட்டுடன் வினையினனயும் செர்த்து எழுதவும்.
1. நடவானம என்பது ………………….. பதாழிற்பெயர்.
அ விகுதிபெற்ற
ஆ எதிர்மனற
இ முதனினல
ஈ முதனினல திரிந்த
2. வேலோடு நின்றான் இடுபவன் றதுதொலும்
கோலோடு நின்றான் இரவு – இதில் அனமந்துள்ள அணி ……
அ. உவனம அணி
ஆ. உருவக அணி
இ. எடுத்துக்காட்டு உவனமயணி
ஈ. ஏகததச உருவக அணி
- அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய பசாற்பறாைர்களில் பொருனள வேறுபடுத்தக் காரணமாக அனமவது
அ. வேற்றும உருபு
ஆ.எழுவாய்
இ.உவம உருபு
ஈ.உரிச்பசால்
- பூ வாடின நினல ………………………
அ.வீ
ஆ. செம்மல்
இ. போது
ஈ.மலர்
- எந்தமிழ்நா என்ெனதப் பிரித்தால் இவ்வாறு வரும் ……..
அ.எந் + தமிழ் + நா
ஆ.எந்த + தமிழ் + நா தமிழ்த்துகள்
இ.எம் + தமிழ் + நா
ஈ.எந்தம் + தமிழ் + நா
- உனக்குப் பாட்டுகள் பாடுகிதறாம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிதறாம் – பாரதியின் இவ்வடிகளில் இைம்பெற்றுள்ள நயங்கள் யானவ ?
அ. உருவகம், எதுனக
ஆ. தமானன, எதுனக
இ. முரண், இனயபு
ஈ. உவனம, எதுனக.
- பெயர்ப்பயனினலனயக் பகாண்ை எழுவாய்த்பதாைர் ………………….. தமிழ்த்துகள்
அ இனியன் கவிஞன்
ஆ இனியன் வந்தான்
இ இனியன் கூறினானா
ஈ இனியன் யார்
- பெரிய மீனச சிரித்தார் – வண்ணச் பசால்லுக்கான பதானகயின் வனக எது?
அ. பான்புத்தொகை
ஆ. உவனமத்தொகை
இ. அன்மொழித்தொகை
ஈ. உம்னமத்தொகை
- கெடவர் மகிழப் பாடிய பாடல் இது – பதாைரில் இைம்பெற்றுள்ள பதாழிற்பெயரும்
வினனயாலனணயும் பெயரும் முனறதய –
அ பாடிய; கேட்டவர்
ஆ பாடல்; பாடிய
இ கேட்டவர் பாடிய
ஈ பாடல்; கேட்டவர்
- பதானகநினலத்பதாைர் …………… வனகப்படும். தமிழ்த்துகள்
அ. 6
ஆ. 3
இ. 4
ஈ. 9
- பசய்தி 1 – பெயர்ச்பசால் எச்சச் பசால்லாகத் திரிந்து அளபெடுப்ெது பசால்லினச அளபெனை.
பசய்தி 2 – பமய்பயழுத்துகள் ெதிபனட்டும் அளபெடுப்ெது ஒற்றளபெனை.
அ. பசய்தி 1 தவறு, பசய்தி 2 சரி
ஆ. பசய்தி 1 சரி, பசய்தி 2 தவறு
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு
பாடனலப்டடித்து பின்வரும் வினாக்களுக்கு ( 12,13,14,15 ) வினைதருக.
தென்னன் மகதள! திருக்குறளின் மாண்புகதழ!
இன்னறும் பாப்த்தத! எண்பதானகதய! நற்கணக்தக!
மன்னுஞ் சிலம்தெ! மணிதம கனலவடிதவ!
முன்னும் நினனவால் முடிதாழ வாழ்த்துவதம!
12.இப்பாடலின் ஆசிரியர் ———–
அ குலதசகராழ்வார்
ஆ பெருஞ்சித்திரனார்
இ பாரதியார்
ஈ குமரகுருெரர்
13.இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ………………………….
அ பரிபாடல்
ஆ பெருமாள் திருபமாழி
இ கனிச்சாறு
ஈ காசிக்காண்ைம்
14.சீர் தமானனனய எழுதுக
அ முன்னும்-முடிதாழ
ஆ பதன்னன்-இன்னறும்
இ மன்னுஞ்-முன்னும்
ஈ சிலம்தெ-கனலவடிதவ
- தென்னன் என்று குறிப்பிடப்படுவன் …………………………
அ சேரன்
ஆ சோழன்
இ பாண்டியன்
ஈ பல்லவன்
பகுதி II ( மதிப்பெண்கள் 18 )
பிரிவு 1
எனவதயனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய வினையளிக்க. 4X2=8
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக வினையளிக்க.
16.வினைகளுக்தகற்ற வினாக்கள் அனமக்க.
அ.விளாவின் இளநினல குட்டி எனப்படுகிறது.
ஆ.உவனமக்கும் பொருளுக்கும் இனையில் உவம உருபு மனறந்து வருவது உவனமத்பதானக.
- ” மன்னும் சிலம்தெ மணிதம கனலவடிதவ!
முன்னும் நினனவால் முடிதாழ வாழ்த்துவதம!” – இவ்வடிகளில் இைம்பெற்றுள்ள
ஐம்பெருங்காப்பியங்கனளத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கனள எழுதுக.
- வசன கவினத – குறிப்பு வனரக.
- கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்.
– இத்திருக்குறளில் வரும் அளபெனைகனள எடுத்து எழுதுக.
- பெருஞ்சித்திரனார் படைத்த நூல்கள் யானவ?
- கண் – என முடியும் திருக்குறனள எழுதுக. தமிழ்த்துகள்
பிரிவு 2
எனவதயனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய வினையளிக்க. 5X2=10
22.வினனமுற்னற வினனயாலனணயும் பெயராக மாற்றித் தொடர்கனள இனணத்து எழுதுக.
அ. பொதுஅறிவு நூல்கனளத் ததடிப் ெடித்தார்.தொட்டித் ததர்வில் பவன்றார்.
ஆ. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ை வாழ்நாள் பெற்றார்.
- கொடுக்கப்பட்டுள்ள இரு பசாற்கனளப் பயன்படுத்தி ஒரு தொடர் அனமக்க.
அ மனல – மானல ஆ விடு – வீடு தமிழ்த்துகள்
24.வந்தார் அண்ணன், பெரிய மீனச – வண்ணச் பசால்லுக்கான பதானகயின் வனக எது?
25.கனலச்பசாற்கள் தருக. அ Modern literature ஆ Monolingual
- வேங்னக என்பனதத் தொடர்மொழியாகவும் பொதுபமாழியாகவும் வேறுபடுத்திக்காட்டுக.
- கூட்டப்பெயர்கனள எழுதுக. அ. கல் ஆ. புல்
- தண்ணீர் குடி, தயிர்க்குைம் ஆகிய பதானகநினலத் பதாைர்கனள விரித்து எழுதுக. தொடரில் அனமக்க.
தொகுதி III ( மதிப்பெண்கள் 18 )
பிரிவு 1
எனவதயனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக வினையளிக்க. 2X3=6
- ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுதொல் இளம்பயிர்வனக ஐந்தின் பெயர்கனளத் தொடர்களில் அனமக்க.
30.பூவின் நினலகனளக் குறிக்கும் பசாற்கனள எழுதுக.
- உனரப்பத்தினயப் படித்து வினாக்களுக்கு வினை தருக.
கனவ-அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கினள, பகாம்பு-கனவயின் பிரிவு, கினள-பகாம்பின்
பிரிவு, சினன-கினளயின் பிரிவு, தொத்து-சினனயின் பிரிவு, குச்சு-தொத்தின் பிரிவு, இணுக்கு-குச்சியின்
பிரிவு.
அ.குச்சியின் பிரிவு எவ்வாறு அனழக்கப்படுகிறது?
ஆ.கினள என்பது எதன் பிரிவு? தமிழ்த்துகள்
இ.உனரப்பத்திக்குப் பொருத்தமான தனலப்பு தருக.
பிரிவு 2
எனவதயனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக வினையளிக்க. 2X3=6
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக வினையளிக்க தவண்டும்.
- தமிழன்னனனய வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யானவ?
- தசானலக்காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உனரயாடல் அனமக்க.
34.அடிபிறழாமல் எழுதுக.
அன்னனமொழியே …. முதல் ….. பேரரர்சே முடிய மனப்பாடப் பாடல்
அல்லது
தெதன்னன் …. முதல் ….. வாழ்த்துவதம முடிய மனப்பாடப் பாடல்
பிரிவு 3
எனவதயனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக வினையளிக்க. 2X3=6
- தோட்டத்தில் மல்லினகப்பூ பறித்த பூங்பகாடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் பதாட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள். இப்பகுதியில் உள்ள தொனகநினலத் தொடர்களின் வனககனளக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
36.கருமம் சினதயாமல் கண்னோட வல்லார்க்
குரினம உனைத்திவ் வுலகு. – இக்குறட்பாவினன அலகிட்டு வாய்பாடு தருக.
- உவனம அணினய விளக்குக.
10th Tamil Model Revision Test Question Paper 2022
தொகுதி IV ( மதிப்பெண்கள் 25 )
அனனத்து வினாக்களுக்கும் வினையளிக்க. 5X5=25
- அ. பாரதியார் – சிறுகுறிப்பு வனரக.
அல்லது
ஆ.மதனான்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடனலயும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்னதயும் ஒப்பிட்டு தமனைப்தெச்சு ஒன்னற உருவாக்குக.
- அ. மாநில அளவில் நனைபெற்ற மரம் இயற்னகயின் வரம் எனும் தனலப்பிலான கட்டுனரப்தொட்டியில் பவற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனன வாழ்த்தி மைல் எழுதுக.
அல்லது
ஆ. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் வினல கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆனணயருக்குக் கடிதம் எழுதுக.
40.காட்சினயக் கண்டு கவினுற எழுதுக தமிழ்த்துகள்
- கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படிவத்தினன நிரப்புக.
- அ. மொழிபெயர்க்க
The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colorful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flower’s fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
அல்லது
ஆ புயலின் அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்கனளயும் உங்கள் குடும்பத்தானரயும் காப்பற்றும் வனகயில் பசய்யும் பசயல்கனள வரினசப்படுத்தி எழுதுக.
தொகுதி V ( மதிப்பெண்கள் 24 )
அனனத்து வினாக்களுக்கும் விரிவாக வினையளிக்க. 3X8=24
43.அ தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய பசால்லாக்கத்திற்கான ததனவ குறித்தும் தமிழ் மன்றத்தில் தெசுவதற்கான உனரக் குறிப்புகனள எழுதுக.
அல்லது
ஆ பழத்ததால் வனக, மணி வனக – இவற்றிலுள்ள தமிழ்ச் பசால் வளத்னத எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
- அ அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் பசயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினனக் கோபல்லபுரத்து மக்கள்கனதபப்குதி கொண்டு விவரிக்க.
அல்லது
ஆ கோபல்லபுரத்து மக்கள் தொன்று விருந்து தொற்றும் கற்பனனக் கனத ஒன்று எழுதுக.
- அ தமிழர் உணவும் விருந்தோம்பலும் என்ற தனலப்பில் கட்டுனர வனரக.
அல்லது
ஆ சான்தறார் வளர்த்த தமிழ் – கட்டுனர