10th Social Science Important 5 Marks
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – II
- லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின்போக்கினை விளக்குக.
- தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
- இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
- அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையே மூண்ட 1967 மற்றும் 1973ஆம் ஆண்டு போர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
- மீட்பியக்கத்தின் பங்களிப்பை சமயச் சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்போடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக.
- தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி
- இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்
- தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.
- ஹீக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.
- இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.
- லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின்போக்கினை விளக்குக.
- உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்
- இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
- அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையே மூண்ட 1967 மற்றும் 1973ஆம் ஆண்டு போர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
- இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
- தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி
- இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்
- தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.
- ஹீக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.
- இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Industrial Clusters in Tamil Nadu Book back 5 Mark Questions with Solution Pa updated Book back Questions
- தொழில்மயமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை?
- தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் வரலாறு பற்றி குறிப்பு வரைக.
- வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
- தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?
- தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் அரசாங்கமும் வரிகளும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Government and Taxes Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions
- பொருளாதார முன்னேற்ற கொள்கைகளில் அரசின் பங்கினை விவரி?
- சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக
- GST யின் அமைப்பை எழுதுக
- கருப்பு பணம் என்றால் என்ன ? அதற்கான காரணங்களை எழுதுக
- பொருளாதார முன்னேற்றத்தில் வரி விதிப்பின் பங்கினை விளக்குக.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Food Security and Nutrition Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions
- பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி
- குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
- பொது விநியோக முறையை விவரிக்கவும்.
- வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை ? அவற்றை விளக்குக.
- தமிழ் நாட்டின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை சுருக்கமாக விளக்குக.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு – மானுட புவியியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Human Geography of Tamil Nadu Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions
- தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.
- தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.
- தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.
- தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.
- சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Physical Geography of Tamil Nadu Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions
- தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்
- காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
- தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்
- பாலைவனமாதல் என்றால் என்ன? தமிழ்நாட்டில் பாலைவனமாதலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விவரி.
- தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Globalization and Trade Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions
- உலகமயமாக்கல் வரலாற்றை சுருக்கமாக எழுதுக.
- MNCயின் பரிமாண வளர்ச்சியை கூறி அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
- தென்னிந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகர்களை பற்றி சுருக்கமாக விளக்குக.
- ‘உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
- உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Gross Domestic Product and its Growth: An Introductio updated Book back Questions
- நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?
- GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி?
- இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?
- பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.
- வளர்ச்சி பாதையின் அடிப்படையில் GDP மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விவரி?
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மாநில அரசு Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject State Government Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions
- முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
- ஆளுநரின் பல்வேறு அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
- சட்டமன்றத்தின் பணிகளை சுருக்கமாக விவாதிக்க.
- அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
- உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மத்திய அரசு Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Central Government Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions
- இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரி.
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் நீதிவரையறைகளை விளக்குக.
- இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
- நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை திறனாய்வு செய்க.
- மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject India – Population, Transport, Communication and updated Book back Questions
- நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?
- GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி?
- இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?
- பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.
- வளர்ச்சி பாதையின் அடிப்படையில் GDP மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விவரி?