மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து – வீடியோ வெளியானதால் ஓட்டுநர் சஸ்பென்ட்

மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து – வீடியோ வெளியானதால் ஓட்டுநர் சஸ்பென்ட்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தாததால் தேர்விற்கு செல்லும்+2 மாணவி பேருந்தின் பின்னால் ஓடிய காட்சி
கோத்தக்கோட்டை நிறுத்தத்தில் மாணவி நின்றிருந்த போது அரசுப் பேருந்து நிற்கவில்லை என குற்றச்சாட்டு

இதனால் மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

Leave a Reply